மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து
மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து ...