அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் நலன்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. ...