செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
செஞ்சியில் உள்ள செக்கோவர் நிறுவனம் சார்பில், பள்ளியில் படிக்கும் 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தேசூர்பட்டையில் ...