ஜிப்லி போட்டோவில் குற்ற அபாயம்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை
ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையவாசிகளிடையே தற்போது டிரெண்டாக உள்ளது ஜிப்லி போட்டோ. அனைவரும் ...