மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் : தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் கையெழுத்து
மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் 6 விமர்சனங்களை முன்வைத்து விஜய் கையெழுத்து இட்டார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ...