ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்’ : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு இபிஎஸ் பதில்
அ.தி.மு.க., கூட்டல் கழித்தல் கணக்கு குறித்துப் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு , 'எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட ...