ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் போதும்.. நாடுமுழுவதும் சுங்கக்கட்டணம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு
இனி ஆண்டுக்கு ரூ. 3,000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை ...