அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசுப் போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகர், சென்னை, கோவை, விழுப்புரம், ...