தவெக கொடியில் யானை சின்னம் கிடைக்குமா? வழக்கு மே 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு
நேற்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த தவெக கொடி யானை சின்னம் தொடர்பான வழக்கு மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக கொடியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யானை சின்னத்தை ...