இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு வழக்கு : வரும் 28ம் தேதி தேர்தல் ஆணைய விசாரணை தொடக்கம்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணையை வரும் ஏப்., 28 அன்று தேர்தல் ஆணையம் தொடங்கவுள்ளதால் அன்றையதினம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'உட்கட்சி விவகாரம் ...