கல்வி நிறுவனங்களின் ஜாதிப்பெயர் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு
''கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்'.இல்லையென்றால் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு ...