2026ல் தனித்து ஆட்சி : எடப்பாடி புது வியூகம்..! வெற்றிக்கு வித்திடுமா?
2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி ...