கூட்டணி அரசா..? கூட்டணி ஆட்சியா..? ‘விஞ்ஞான மூளையெல்லாம் வேணாம்’ : எடப்பாடி பழனிசாமி காட்டம்
"கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. கூட்டணி ஆட்சித் தான்" என்று அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை ...