‘நேற்று கட்சியை தொடங்கிட்டு இன்றைக்கு முதலமைச்சரா?’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
கட்சி தொடங்கிய உடனே தான்தான் முதலமைச்சர் என்று கூறுவதெல்லாம் மக்களிடம் என்றைக்குமே எடுபடாது என்று தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார். 2 நாள் ...