தி.மலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும், என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் எ.வ. ...