எடப்பாடி பழனிசாமி கை விரிப்பு : தே.மு.தி.க. கூட்டணி தொடருமா..?
தே.மு.தி.க வுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை ...