திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகையின்றி மாணவர்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு ...