மஹாராஷ்டிரா அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீர் ராஜினாமா
மஹாராஷ்டிரா அமைச்சரவையில் இருந்து அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீரென ராஜினாமா செய்துள்ளார். மஹாராஷ்டிரா அமைச்சரவையில் தனஞ்ஜெய் முண்டே உணவு மற்றும் சிவில் விநியோகத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ...