தமிழ்நாடு பட்ஜெட்டில் தேவநாகரி குறியீடான ‘₹’க்கு பதிலாக தமிழ் எழுத்து ‘ரூ’ குறியீடு: அண்ணாமலை எதிர்ப்பு
தமிழ்நாடு பட்ஜெட்டில் தேவநாகரி குறியீடான '₹'க்கு பதிலாக தமிழ் எழுத்து 'ரூ' குறியீட்டை பயன்படுத்தியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதி அமைச்சர் ...