திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு
திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மானை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் ...