ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க வாடிக்கையாளர்கள் போராட்டம்
சேலம் அம்மாபேட்டையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.500 வசூலித்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ...