கடலூர் சாலை ஓரத்தில் கிடந்த மனித எலும்புகள் : போலீசார் தீவிர விசாரணை
கடலூர் மஞ்சக்குப்பத்தில் சாலையோரத்தில் கிடந்த மனித எலும்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அருகே சாலை ஓரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் மனித எலும்புக்கூடுகள் ...