மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்
கடலூர் கடற்கரையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை, ...