தண்டராம்பட்டு அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் சிலை சேதம்
வாணாபுரம் அந்தோணியார் தேவாலயத்தில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் அந்தோணியார் தேவாலயம் ...