சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு : பி.சி.சி.ஐ அறிவிப்பு
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசை பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ...