புதிய ஆட்சியரின் முதல் நாள் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு கலக்கம்- பொதுமக்கள் வரவேற்பு
புதிய மாவட்ட ஆட்சியரின் இரண்டாவது நாள் திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு கலக்கத்தையும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியர் தர்பகராஜ் பதவி ...