தனியார் மெடிக்கலில் ரூ.70, முதல்வர் மருந்தகத்தில் ரூ.11இதுதான் முதல்வர் மருந்தகத்தின் விலை வித்தியாசம்
தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் மூலமாக மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும். கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ...