சேத்துப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு; இருவர் கைது
சேத்துப்பட்டு அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தை ...