கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவிக்கையில், கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் ...