போளூர்,செங்கம் உட்பட 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றி அறிவிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டு தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. ...