குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் ...