‘தமிழகத்தின் ஜிஎஸ்டி மட்டும் வேணும், கல்வி நிதி தரமாட்டீங்க’ : மத்திய அரசை விஜய் சாடல்
"தமிழகத்தின் ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்கிறீர்கள்" என்று தவெக பொதுக்குழுவில் விஜய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். ...