இ.பி.எஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
சென்னையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- சென்னையில் பசுமைவழிச்சாலையில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., ...