பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேச்சால் அ.தி.மு.கவினர் குழப்பம்
2026-இல் பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என ஒட்டன்சத்திரத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பேசியது அ.தி.மு.க.வினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட ...