தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கிறது பா.ஜ.க அரசு – முதலமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பா.ஜ.க., அரசு பார்க்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 'அரசியலாக மட்டுமல்ல, அக்கறையால் கூட தமிழகத்துக்கு எதையும் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். ...