நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை
ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், ஆட்டோக்களுக்கு நாளை முதல் தாங்கள் உயர்த்தி அறிவித்த கட்டணத்தை வசூலிப்போம் என்று ஓட்டுநர் சங்கங்களின் ...