முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி : ஆம்ஆத்மியினர் அதிர்ச்சி
டெல்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். டெல்லி சட்டசபை தேர்தலில், புதுடெல்லி தொகுதியில் ...