திருவண்ணாமலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்வாகிகள். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, துணை ...