கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி
காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன். ...