திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம், கே.ஜி.எஃப் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, ...