திருவண்ணாமலை கிரிவலப்பாதை கழிவறைகளில் கட்டணக்கொள்ளை
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கழிவறை கட்டணத்தைவிட அதிக கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில். ...