உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி உதவி ...