அண்ணாமலையார் கோயில் பின்புற மலைக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதியா?
தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைக்குச் செல்வதற்கு வனத்துறையில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை , அண்ணாமலையார் ...