தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகள் குறைக்கப்படாது : மத்திய அமைச்சர் அமித்ஷா
'லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...