எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் அமரன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது!
உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் அமரன் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்த வருகிறார் . படத்தின் ...