இந்தியாவும் அமெரிக்காவுக்கு ‘வரிக்கு வரி’ – சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்
டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ...