நாடே பெகல்காம் தாக்குதலில் கண்ணீரில் மிதந்து இருக்க அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்து
நாடே காஷ்மீரில் பெகல்காம் தாக்குதலால் சோக வெள்ளத்தில் மூழ்கி இருந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுக எம் எல் ஏக்களை உற்சாகமாக வைத்திருக்க விருந்து ...