சுறுசுறுப்பாகும் அதிமுக.. 25ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரிந்திருந்த அதிமுக- பாஜக கூட்டணி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக ...