சட்ட விரோதமாக மணிலா விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிலா விதைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...