1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ...